கொடிவிட்டு மலரும்.
மல்லிகை போல.
சுகந்த நறுமணம்-வீசும்.
வென்நிற மலர் போல.
சிரித்து வாழ்ந்த நாங்கள் அல்லவா?
தாய் வளர்ந்த நாடே
தாய்மையென நினைத்து.
தன் மான எழுச்சிக்காய்.
அறிவுக் கண்னை திறக்க.
புறப்பட்டேன் அல்லவா.?
பாசமிகு தந்தையும்.
பாசமிகு தாயையும்
நீ. படியன்டா மகனே-என்று.
வஸ்சில் படிஏறி-புறப்பட்டேன்.
பட்டணத்துப் பள்ளிக்கு.
பாடங்கள் கற்றேன்.
மாதங்கள் சில கடக்கையில்.
நண்பணா மாதவன் வந்தான்டா.
மாதவனும் நானு ஒற்றுமையாய்.
பள்ளிக்கு புறப்பட்டோம்.
நாட்கள் கடக்க கடக்க.
நட்பு வேகமு வளர்ந்தது.
இருவரும் சோடி விட்டு பிரியாத.
மடம் புறக்கள் போல-இருவர்.
வாழ்கையும் நகர்ந்தது.
மாதவனின் அம்மா.
மதவனை கல்வியில் சிறந்திட.
பக்க்த்து வீட்டுகளுக்குச் சென்று.
நெல்லுக் குற்றி.அவல் இடிச்சி.
வீடு களுவி பாத்திரம் விளக்கி.
சம்பாரித்த பணத்தில்-மதவனை.
படிக்க வைத்தாள்.
படாத கஸ்டம் பட்டு
மகனை உச்சியில் வைத்து.
பார்க்க நினைத்தாள்-அல்லவாதாய்.
காற்றாடி சுழலில்-கண்னுக்கு.
தூக்கம் வாரிப் போட்டது.
தளராத உணர்வு கொண்ட-மதவன்.
கல்வியில் உயர்ந்திடவே.
தனியா மிதி வண்டியில் புறப்பட்டான்.-பள்ளிக்கு.
சதியோ? விதியோ? தெரியவில்லை.
வாகன விபத்தில் உயிர் இழந்தான்.
மாதவனி பிரிவு எங்கள் நெஞ்சங்களில்.
நீங்காத சுவடுகளாக மலர்ந்தது.
வரண்ட பாலை வனத்தில்.
கானல் நீராக அனல் காற்று.
வீசு வது போல.
நண்பனின் பிரிவாள்-எங்கள்
வாழ்வு சிறகுடைந்த பறவை போல.
வாழ இறைவன் வகுத்து விட்டான்.
இப்படி எத்தனை பிள்னைகளின்
வாழ்வு சிதைக்கப் பட்டு
தத்தளித்து திரியும் தாய்மார்கள்
எத்தனை.பேர் பிள்னைகனை
இழந்து.சிறகு உடைந்த பறவைகளாக.
உலகத்தில் உள்ள தாய்மார்கள்.
எத்தனை பேர் அழுகின்றார்கள்.
இது தொடரமா?அல்லது.
முற்றுப் பெறுமா?……….
-நன்றி-
என்றும் அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவே!.
இரவுக்கும் பகலுக்கும் வேலைப்பளுவுக்கும் இடையே புரட்சி செய்து.என் எழுத்தை படைத்தள்ளேன்.
என்றாவது ஒரு நாள் என் எழத்துக்கு விமோசனம் கிடைக்கும் வாசக நெஞ்சங்கலே. வாசித்து உங்கள்.
கருத்தை இடுங்கள்
-நன்றி-
என்றும் அன்புடன்-
-ரூபன்-