நண்பா!
நான் உன்னை.
உயிருக்கு உயிராக.
நேசித்தேன் நண்பனாக.
நீ நச் என்று-என்.
நடு நெஞ்சில்
சுட்டு விட்டாய் -நீ.
உன்னுடன் நான் பேச.
என் மனசு தடுக்குதடா.
உனக்கு என்ன குறை.
செய்தேனடா-நண்பா!
நீ என்னுடன் பேசாமல்.
இரன்டு நாள் ஆனதடா.
அதனால்தான் நச் என்று.
உன் அடிநெஞ்சில் சுட்டு விட்டேன்.
நீ அதனை புரியவில்லையடா
நண்பா!……நண்பா!……நண்பா!……..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சிசெய்து .இரவும் பகலும் கண் விழிச்சி.என் ஆழ் மனதில் ஊற்றேடுத்த வைர வரிகளை.உங்களுக்கு கவி வரியாக வார்த்துள்ளேன்.என் எழுத்துப் படைப்புக்கு என்றாவது ஒருநாளுக்கு.விடிவுவரும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-