அன்னைதன் பிள்ளைச் செல்லத்துக்கு.
நீலாம்பாரி இராகத்தில் பாடும்.
இராகம் அல்லவாதாலாட்டு.
தாலாட்டு அழும் குழந்தைக்கு.
ஒரு பாரட்டல்வா.
அன்னை அவள் உச்சி முகந்து.
முத்தமிட்டு நெற்றியில்-திலகமிட்டு.
மஞ்சல் நீரால்-நீராட்டி.
பத்துமாசம்(10) வயிற்றில் சுமந்தவள்.
பின்பு ஆயுள் வரை மடியில் சுமக்கின்றால்.
அப்படி ஏந்தியவள் சும்மா இருக்கையில்.
மாமன் அடிச்சானோ!
மல்லிகைப் பூ சென்டாலே!
பாட்டி அடிச்சாலே!
பாலுட்டும் கையாலே!
ஆராரோ.ஆரிரரோ….!
யார் அடிச்சி-நீ அழுதாய்.
கண்மணியே-நீ
கண்னுறங்கு-என்று.
அழகாக பாடுகின்றால்.
தாயின் தாலாட்டை கேட்டால்.
பாரினில் அழுகின்ற ஜீவன் -கூட.
அடங்கிடுமல்ல.வா !
தாயின் தாலாட்டை கேட்டால்.
தாமதம் இல்லாமல்.உறக்கம் வந்திடும்.
தாலாட்டப்பாடும்-தாயவளின் சக்தி.
ஒரு இரசனை மிக்க சக்கி-அல்லவா??.
தாலாட்டுப் பாடும் தாயவள்.
படிக்காத தாயியென்றாலும்.
தன் பிள்ளை அழுகின்ற போது.
உறங்க வைப்பதற்காக-தன்.
வாயால்.பாடுவாள் அல்லவா!.
அவள் தாலாட்டு பாடும் போது.
குழந்தையின் காதில்.
நீங்காத மேக இராகம்.
மெருகூட்டுமல்லவா?.
அந்த மெருகூட்டும் இசையில்.
குழந்தையும் உறங்கிடும்.
தாலாட்டின் பெருமையை.
தாயிடமே பெற்றிடலாம்!!!!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-