உன் தரிசனம் எப்போது?
உன் நினைவுகள் -என்னை !
உறங்க -விடுவதில்லை !
என் இமைகளை-மூடி !
பல நாட்கள் ஆகின்றது !
உன் தரிசனத்துக்காய் !
உன்னை நினைத்து.நினைத்து !
இதயம் துடிக்கிறது !
நீ என்னிடம் பேசிய !
வார்த்தைகளை நினைத்து !
என்னை அறியாமால் !
என் கண்களில்-கண்ணீர் வருகிறது !
எப்போது உன் தரிசனம் கிடைக்குமென்று !
துடியாய். துடிக்கின்றேன் !
துடிக்கும் என் மனசுக்கும்!
துடிக்கும் என் இதயத்துக்கும்!
துடிக்கும் என் உதட்டுக்கும் !
துடிக்கும் என் கண்னுக்கும் !
சீக்கரமாய் -வந்து !
தரிசனம் தந்து விடு!
உன் தரிசனத்தக்காக !
வழிமேல் விழி வைத்து !
காத்திருப்பேன்!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உன் தரிசனம் எப்போது என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை வாசித்து உங்கள் கருத்துக்களை.
விதையுங்கள் வாசக நெஞ்சங்கலே….
-நன்றி-
-அன்பு-
-ரூபன்-