பெண்ணின் அழகுபெண்ணுக்கு-தொரியாது.
பிறர் இடம் கேட்டுப்பார்.
வார்த்தை வார்த்தையாக வர்ணிப்பார்கள்.
சின்னஞ்சிறு- சிறுமியா.
உன்னை.பார்த்த நான்.
இப்போ சீக்கரமாய்-சீர் வரிசை.
பார்க்கும் வயசு வந்ததடி-உனக்கு.
மத்தியான நேரத்தில்.
கருவானம் பந்தலிட.
நிலத்தை காதலிக்க வரும்.
முத்துப்போன்ற மழைத்துளியில்.
உன் உருவம் விம்பத்தை.
பார்த்து ரசித்தவன்- நானல்லவா?
அந்த மழைத்துளியிடம்.
கேட்டால் உன் அழகை.
சொல்லிவிடும்.
சங்க காலத்தில் பெண்ணின்.
கூந்தல் -பூ வல்லவா?.
புலவர்கள் பாடிய பாக்களில்.
ஒப்பித்து விட்டான் -அல்லவா.
பெண்ணின் கூந்தலில் ஓடும்.
தேனை மதுவுண்டு கழிக்க.
வண்டுகள். தீங்காரம் பாடி வரும்.
அன்று வண்டுகள் போல .
இன்று பெண்ணின் கூந்தல் அழகில்.
எத்தனை பேர் கவுண்ணதும்- அல்லவா.
பெண்ணின் கன்னக் குழியை
வர்ணிக்காத கவிஞ்சனே இல்லை.
அதுவும் ஒரு அழகுதான்.
ஒரு பெண்ணின் பார்வையில்.
ஆயிரம் அர்த்தங்கள்-உண்டு.
அவளின் கண்கள்.ஆகயத்தில் .
கண் சிமிட்டும் நட்சத்திரமல்லவா?.
அதனால்தான் பெண்கள் இடம்.
பல ஆண்கள் மயங்குவது .வழக்கம்.
பெண்ணின் அழகை சொல்ல.
புறப்பட்டால் 365 நாட்கள் -போதாது.
ஒரு பெண்ணின் அழகை -ஆணிடம்.
கேட்டுப்பார் -விலா வாரியா .
வாய் ஓயாமல் சொல்ல .
தொடங்கிடுவான்.
-நன்றி-.
-அன்புடன்-.
-ரூபன்-.