கடல் வழிப் பயணம் சிறுகதை-2 வது தொடர்.
நான் வேலையின் நிமிர்த்தம் தாயிலாந்துக்கு தொடர் வண்டியில் பிரயாணம் செய்த போது நான்.
இருந்த தொடர் வண்டி பெட்டியில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ஒரு .குடும்பம்.அந்த தொடர் வண்டிப் பெட்டியில் உள்ளார்கள்.அதுவும் எனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைஆசனத்துக்குப்பக்கத்தில்.
அவர்களுடைய இருக்கை ஆசனமும் இருந்தது.
சுமார் (01) ஒரு கிலோ மீட்டர் தூரம் தொடர் வண்டி மெதுவாக தனது பயணத்தைஆரம்பித்தது.கொண்டே.
இருந்தது.அந்த வேளையில் எனக்கு தூக்கம் ஏற்ப்பட்டது.நான்இருந்த நிலையி தூங்கி விட்டேன்.
அந்த வேளையில்.எனது தினப் பதிவு புத்தகம் கிழே விழுந்தது.(டயரி).விழுந்ததை பார்த்துக் கொண்டுயிருந்த ஒரு பெண் எடுத்து தந்தாள்.அந்த வேளையில் நான் கேட்டேன்.உன்னுடைய பெயர் என்ன வென்று கேட்டேன்.
எனது பெயர்- (இலக்கியா) நன் இலங்கையை சேர்ந்த நான் என்று பதில் கூறினால் இலக்கியா.
அந்த வேலையில் நான் கேட்டேன் நீ மட்டுமா வருகின்றாய்?அதற்கு இலக்கியா. சொல்லுகின்றால்.
எனது அம்மா .அப்பா .தம்பி. தங்கை அனைவரும் வந்துள்ளார்கள் என்றால் இலக்கியா.
அந்த நேரம் இலக்கியாவிடம் கேட்டேன்.நீங்கள் அனைவரும் எதற்காக தாயிலாந்து வந்த நீங்கள்.என்று.
இலக்கியாவிடம் கேட்டேன்.அந்த வேளையில் இலக்கியா சொல்லுகிறாள்.
எங்கன்ட நாட்டில பிரச்சினை. அதனால எங்கட சொந்தங்கள் எல்லாம் .கனடாவில் உள்ளாங்க .
அவங்களுடன் போய்ச்சேருவோம் என்றுதான். நாங்க எப்படியா முடிவை எடுத்தோம்.அண்ணா.
எப்படியாவது போய் சேர்ந்து எங்கட எதிர் காலத்தை கழிப்போம்…என்று பதில் கூறினால் இலக்கியா.
நான் கேட்டேன் உங்களிடம் (பாஸ்போட்)இல்லை எப்படி கனடா போவிங்கோ. என்று அவளிடம் கேட்டேன்.அதற்கு சொல்லுகின்றால் இலக்கியா…..
தொடரும்………
-அன்புடன்-
-ரூபன்-
Pingback: கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர். | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்