அன்புக் காதலியே
நம் முதல் காதலை-மறக்கலாமா??
நீ எனக்காக வடித்த-முதல்
கவி வரியை மறக்க முடியுமா??
என் நெங்சில் தங்கும்.உன் ஞாபகந்தான்
உந்தன் நினைவுதான்
பூமி ஆகாயம் மாறினாலும்
உன் நினைவுகள் என் நெங்சில்
நீங்காது-நீ தந்த முதல்
முத்தம் ஆகாயத்தின்
நிலா போன்று உள்ளது
அன்புடன்
ரூபன்