காதலுக்காக காத்திருந்த காலங்கள்(சிறுகதை-பாகம்-04)
(01.02.03.இன் தொடச்சி)
மூன்று வாரங்கள் கழித்த பின்பு மதுவுக்காக மாலதி கடிதம் வரைகின்றால்…….
என் அன்புக்குரிய.மது………
நீ நலமா? உன் நலமறிய ஆவலாக உள்லேன். நான் நலம்.மது
உன்னை விட்டப் பிரிந்து சென்ற நாட்கள் என் வாழ்வில்.உன்
நினைவுகள் என்னை வாட்டி வதைக்கு மது…..அது மட்டுமா நான்
தூங்கும் போதும் உன் நினைவுள் என் மனதில் புரையோடிகிடக்கின்றது….
அது ஒரு புறம் இருந்தாலும் நம்மட வாழ்க்கைக்கு என்ன கஸ்டம் வந்தாலும்.
மது. படித்தே ஆகவேண்டும்
நன்றி.
உங்கள் அன்பின்
மாலதி.
மாலதி படிப்பு முடிந்து நான்கு(04) வருடத்துக்குப் பின் இந்திய வருகின்றால்.மாலதி.அந்த வேலையில்
தன் காதலியான மாலதியை பார்க்க வேண்டும் என்று ஆசையில் துடிக்கின்றான்..மது மாலதி வந்து.
நான்கு(04) மாதங்கள் ஆகிவிட்ட நிலையில். மாலதிக்கு அவளுடைய அப்பா. அம்மா மாப்பிள்ளை.பார்க்க.முடிவெடுத்தார்கள்.அதைக் கேள்விப் பட்ட மாலதி மதுவை சந்திப்பதற்க அவசர அவசரமாக ஓடிச் செல்கின்றால் மதுவை சந்திக்கின்றால் பிரச்சினையை எடுத்து மதுவிடம் சொல்லுகின்றால்.பின்பு தங்கள் இருவருக்கம் இடையில் பேசிக் கொண்டார்கள்.பின்பு மது.
தன் நண்பர்களை சந்திக்கின்றான்.அந்த வேலையில் சொல்லுகின்றான். மாலதிக்கு வேறு இடத்தில்.திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றது….என்று நண்பர்இடம் சொல்லுகின்றான்.
நண்பர்களுடன் மது. பதிவாளர் அலுவலகம் நோக்கி செல்கின்றான்…அங்கு தன் காதலியான மாலதியின்.
வருகைக்காக .காத்திருக்கின்றான்.பதிவாளர் அலுவலகம் நோக்கி மாலதியும் வருகின்றால்.
பின்பு மூன்று(03) சாட்சிகள் முன்னிலையில் .பதிவுத் திருமணம் நடைபெற்றது.இதைக் கேள்விப்பட்ட.
மாலதியன் குடும்பத்தார் ஆத்திரம் அடைந்தார்கள்.அதன் பின்பு. மாலதியின் அப்பா. இரண்டு பேரையும்.
பிரிப்பதற்காக.நீதி மன்றில் வழக்கு தாக்குதல் செய்கின்றார். நிதி மன்றில் வழக்கு விசாரனைக்கு வந்தது.
அந்த வேலையில் இருவருக்கும் திருமாணம் செய்வதற்குரிய வயதுதான்.மாலதியை பார்த்து நீதிபதி.
கேட்கின்றார்.நீ உண்மையாக மதுவை காதலிக்கின்றாயா? என்றும் மதுவைப்பார்த்து கேட்கின்றார்.நீ
மாலதியை காதலிக்கின்றாயா? என்று இருவர் இடமு கேட்டார் அதற்கு இருவரும் .
ஆமாம்.இருவரும் உன்மையாக காதலிக்கின்றோம் என்றார்கள். பின்பு வழக்கு தீர்ப்பு வளங்கப் பட்டது.
“இருவரும் சேர்ந்து வாழவேண்டும் மென்று” அந்த நேரத்தில் மாலதியின் அப்பா அமைதியாக சென்றார்.
ஆகவே மாலதின் காதலுக்காக மது காத்திருந்தான். இறுதியில் மதுவின் காதல் ஜெயித்தது…….
காதலிக்கின்ற காதலர்கள் உறுதியாக இருந்தால் எப்படிப்பட்ட ஜம்பவன்களாலும் காதலை பிரிக்க முடியது.காதலுக்கு .மொழி சாதி. மதம் கடந்ததுதான் காதல்………..
வாழ்க காதல் வாழ்க காதலர்கள்.
சிறு கதை.நிறைவு பெற்றது
-நன்றி.-
-அன்புடன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...