காதலுக்காக காத்திருந்த காலங்கள்]03] (சிறுகதை-01.02.03)
(பகுதியின் தொடர்ச்சி…..)
நம்ம இருவரும் என்னதான் செய்யப் போகின்றோம்.மது…..அந்த வேலையில் மது சொல்லுகின்றான்…..
அதை மாலதி கேட்கின்றால்
மாலதியை மது மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் பார்த்தபடி.நீ பயப்பிட வேண்டாம்…..நான் இருக்கின்றேன். என்று மலதிக்கு ஒரு தத் துணிவை கொடுக்கின்றான்.
பின்பு இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றார்கள்.உலகத்தில் இறைவனால் படைக்கப் பட்ட.
மனிதர்கள் வின்னுலகை யடையும் வரை. வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். நம்மட பிரச்சினை மாதிரி எத்தனை இளைஞ்ஞர்.யுவதிகளுக்கு வந்திருக்கு அப்படிப் பட்ட பிரச்சினையும் என்கண்ணால் கன்டிருக்கின்றேன் மாலதி. அந்த நேரத்தில் மதுவைப் பார்த்த மாலதி சொல்லுகின்றால்.இந்த உலகத்தில். “எத்தனை ஜம்பவான்கள் தோன்றிருக்கின்றார்கள்”. அதிலும் என்னுடைய அப்பாவும் . என் காதலுக்கு ஒரு ஜம்பவான்தான்.
” அந்த ஜம்பவானையும் எதிர்த்து நம்ம காதல் ஜெயிக்கும்…….மது……..”
நீ கவலைப்பட வேண்டாம்..என்று மெல்லிய தொனியுடன் . சலசலத்த குரல்லுடன்.மதுவைப் பாத்து சொன்னால். மாலதி… அந்த வேலையில் மாலதியை பார்த்து .மது சொல்லுகின்றான்.
கண்டிப்பாக நம்ம காதல் திருமணம்.நடக்கும் மாலதி அதுக்காக நம்மட ஊரில் உள்ள மாரியம்மா கோயிலுக்கு….. நான் நல்ல நேர்த்தி வைச்சிருக்கிறேன். அந்த வேலையில் என்ன நேர்த்தி வைச்சருக்கிறாய் …மது .அதற்கு மது சொல்லுகின்றான்.
“நம்ம காதல் எந்த இடையூறும் இல்லாமல் நல்ல படியா நடக்கனுமென்றுதான்”
அப்படி எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடை பெற்றால்…. நம்ம ஊர் மாரியம்மாவுக்கு நீ பால் குடம் எடுப்பதாகவும். நான் தீ மிதிப்பதாகவும் . இப்படி நேர்த்தி வைச்சிருக்கேன் மாலதி………..
அது மட்டுமா நான் தூங்கம் போதும் நம்ம ஆத்தா மாரியம்மாவை வணங்கித்தான் தூங்குவது…மாலதி.
இருந்தாலும் கூட உன் அப்பா அம்மா பேச்சை… கேட்க வேண்டாம் .மாலதி….நான் நம்ம காலுக்காக.
காத்திருப்பேன் மாலதி……
அந்த வேலையில் மாலதி மதுவைப்பார்த்து சொல்லுகின்றால் உன் மனசில் என்ன எண்ணம் தோன்றுதோ…
அந்த சிந்தனைதான் மது எனக்கும்……எல்லாத்துக்கும் பொறுமை தேவை நம்மை சுமக்கின்ற பூமாதேவி.
எவ்வளவு பொறுத்தக் கொண்டுயிருக்கின்றால்.அதைப்போன்று. நம்மட வாழ்கை ஜெயிக்க வேண்டுமென்றால்…..நம்மட வாழ்கையில பொறுமை வேண்டும்…..மது
இரண்டு வாரங்கள் கழிந்த பின்பு தற்செயலாக.மாலதியின் பிரச்சினை அவளுடைய அப்பா அம்மாவு.தெரியவந்தது. அந்த நேரத்தில் மாலதியின் அப்பா.. மாலதியை கூப்பிடுகின்றார்.மகள் அம்மா.
இருக்கின்ற “அறைக்கு வா” என்றார் அப்பா. அந்த வேலையில் மாலதியின் மனசு ஒரு படபடப்பு.
ஏற்பட்டது.. நீ என்ன .பிச்சக்காரன் குடம்பத்தில் பிறந்த வளர்ந்த …”பெடியன் மது”வையா. விரும்பிறயா?… என்று மாலதியின் அப்பா ஆவேசத்துடன் “பூமி நடுங்க ஆகாயம் அதிர” மிக கோபத்துடன்.பேசினார்..ஆனால் மதுவை விரும்புவது உண்மைதான் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு…தன் அப்பாவின் பிடியில்லிருந்து தப்புவதற்காக..(இல்லை என்று பொய் சொல்லுகின்றால்.மது)இல்லை என்று….சொன்னவுடன் மாலதியின் அப்பா அமைதியாக இருந்தார்.இருந்தாலும் கூட தன் மனசு. கேட்க வில்லை…இவளை இஞ்ச வைச்சிருந்தால் தானே காதல் பன்னப் போகின்றாய் என்று. தன் மனதில் நினைத்துக் கொண்டு மாலதியை வெளியூருக்கு உயர் கற்கைக்காக அனுப்புகின்றார்…..
“மாலதியின் சொந்த இடம் இந்தியாவில் பாண்டிச்சேரி.ஆனால் மதுவின் சொந்தயிடம்.மதுரை”
இருந்தாலும் கூட மதுவுக்கு தெரியாமல் மாலதியை “இலங்கையில் .யாழ்பாணத்து பல்கலைகழகத்தில்”
படிப்புக்காக சேர்கின்றால்.சேர்ந்து .இரண்டு (02) வாரங்கள் ஆகிவிட்டது.ஆனால் மாலதியை. கானவில்லையென்று. பாண்டிச்சேரியில் விசாரிக்கின்றான்….நண்பனின் ஊடாக தகவல் வந்தது. மாலதியை
படிப்புக்காக இலங்கைக்கு அனுப்பி விட்டாங்க “இதைக் கேள்விப்பட்ட மது கதிகலங்கிப்போயி நின்றான்….அந்த வேலையில் மூன்று(03) வாரத்துக்கப் பின்பு மதுவுக்காக கடிதம் ஒன்றை எழுதுகின்றால்.மாலதி.
தொடரும்……