<a href="http://காதலுக்காக காத்திருந்த காலங்கள்(02)" title="காதலுக்காக காத்திருந்த காலங்கள்(02)"
காதலுக்காக காத்திருந்த காலங்கள்
முதற் பக்கத்தின் தொடர்ச்சி(சிறு கதை02).
"என்ன பிரச்சினை நடந்தது"…….அதற்கு மாலதி நம்ம காதலிக்கின்ற விசயம் நம்ம குடும்பத்தக்கு
தொரியாது மது.என்ன செய்வது என்று தொரியாமல் "மாலதியின் மனசு ஒரு படபடப்பு ஏற்பட்டது".
என்னதான் நடக்கிறது நடக்கட்டும் நம்ம நம்மட வேலையைப் பார்ப்போம்.என்றால் மாலதி.
அந்த நேரத்தில் மது.
"நீ நல்ல வசதி படைச்ச குடும்பத்தில் உள்ள நீ"…நான் மிகவும்
ஏழ்மையான கஸ்டப்பட்ட குடும்பத்தில்.பிறந்து வளர்ந்த நான் நம்மட காதலுக்கு
உங்க அம்மா அப்பா சகோதரங்கள் ஒத்துக் கொள்ளுவாங்களா.என்று மாலதியை பார்த்த படி மெல்லிய ஓசையில் பொருமூச்சுடன் சொன்னான்.
அதற்கு மாலதி என்ன மது கதைக்கிறா "உனக்கு என்ன புத்திகொட்டுப் போச்சா"
என்று மதுவைப் பார்த்தபடி. சொன்னால்.
"நான் உன்னை விட்டப் போகமாட்டேன்"
"நான் உன்னை விட்டப் போகமாட்டேன்"
என்று இரண்டு கண்களும் கலங்கிங்கியபடி.பொரிய சத்தத்தடன் மதவை கட்டித் தளுவினால்.அந்த நேரத்தில் மதுவின் கண்களும் கலங்கியபடி.இருவரும் ஒருவருக்கு உருவர் கட்டித் தளுவினார்கள்.
மாலதியைப் பாத்து மது சொல்லுகின்றான்.நான் உன்னை விரும்புவது என்னுடைய அம்மா அப்பா.மாமா. மற்றும் உறவினர்களுக்கு தொரியாது. எனக்கு.ரொம்ப பயமாத்தான் இருக்கு மாலதி என்று மாலதியை பார்த்த படி மது சொன்னான்.அந்த வேலையில் மாலதி "உன்னுடைய பிரச்சினை மாதிரித்தான் என்னுடைய பிரச்சினையும்."மது………..
நம்ம இருவரும் என்னதான் என்னதான் செய்யப் போகிறோம் மது.
நான் சொல்லுகின்றேன் கேள்.
தொடரும்…………..