காலத்தின் வசந்தமாய்
காத்திருந்த காலங்கள்
உனக்காகத்தான்.
நான் வாழும் நாட்களும்.
உனக்காகத்தான்.
என்னைப்பாத்து -நீ
குறும்பு செய்த நாட்களில்லிருந்து.
நீ.என் இதயத்தில் காவல் தெய்வமாக.
சிலை வார்க்கப் பட்டாய்.
நீ என்னைப்பாத்து புன்னகிச்ச-நாள்.
என் வாழ்வில் சுகந்தங்கள் வீசியது.
உன்னை என்-நகத்திற்கு தசையாகவும்.
உன் நகத்திற்கு நான் தசையாகவும்.
வாழ வேண்டுமென்று-என் மனதில்.
உன் வாழ்வில் ஒளித்தீபம் ஏற்றுவோம்மென்று.
என் மனதில் தீராத ஆசை வளத்தேன்-ஆனால்
ஆசையை மண்ணோடு மண்ணாய்.
புரையோட வைத்து விட்டாய்.-இது
உனக்கு நாயமா….. சொல்……….
உன்னை என் வீட்டு ரோஜாவாக.
வாளக்க நினைத்தேன்-ஆனால்
நீ ரோஜா மலராகயில்லாமல்.
என் இதயத்தை குத்திக் கிழிக்கும்
முற் செடியாக மாறுவாய் -என்று.
என் வாழ் நாளில் எதிர் பாத்ததில்லை.
நீ வேறு மணம் செய்துவாழும்-நாட்களில்
என் நினைவுகள் உன். இதயத்தை-கசியவைக்கும்
கருங் கல்லில்லிருந்து-நீ
வடிவதாகயிருந்தாலும்-ஆனால்
உன் கண்களில்லிருந்து-எனக்காக.
ஒரு துளி கண்ணீகூட வரமாட்டாது.
பெண்ணி மனசு மென்மையாது என்று-சொல்வார்கள்
ஆனால் உன் மனசு கல்மனசு-என்று.
என்னை விட்டு பிரிந்த பின்புதான்- புரிந்தது.
உனக்காக வாழ வேண்டும் மென்று நினைத்திருந்தேன்.
ஆனால் இப்படி செய்ததால் உன்னுடன்
வாழ முடியாமல் பேனதடி………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-