சிறு கதை.தலைப்பு:-
காதலுக்காக காத்திருந்த காலங்கள்.(01)
நீ சொன்ன வார்த்தையை நம்பி உனக்காக.கடற்கரை ஓரம் காத்திருந்தேன் நீ வருவாய்யென்று.
அந்தி நேரத்தில் செவ்வானம் இளம் சிகப்பு பந்தல் போட.கடல அலைகள் தன் அலைக்கரத்தாள்.
தாலட்ட கடலலையை கட்டித்தலுவிய உப்பளக் காற்று. புத்துணச்சியலிக்க.உன் வருகைக்காக .
காத்திருந்தேன் நீ வரவில்லையடி….மீனவன் காலையில் உறங்கி அந்தி நேரத்தில் மீன் பிடிக்க.
கடற்கரையோரம் நிறுத்திய படகுகள் .மீனவனின் தாலாட்டப் பாட்டு.
“ஏலோ ஏலோஏலோ….ஓ… ஐலசா……”
“ஏலோ ஏலோஏலோ…ஓ…..ஐலசா……..”
என்று தாலாட்டப்பாட தரையிலிருந்த படகுகள் கடலில் நீச்சல் போட்டது.தலையில் தலைப்பாகையும்.
தோழில் வலையும் அணிந்த படி புறப்பட்டான்.மீனவனின் தாலாட்டால் உன் வருகையை எதீர்பாத்து.
காத்திருந்த நான் சற்று கண்மூடி தூங்கினேன்.மெதுவாக தலையை தூக்கி பார்த்தபடி உறங்கினேன்.
மாலதி அணிந்திருந்த கால் கொழுசு ஒளி. மண்னோடு மண்ணாய் ஒளி என் காதில் கசிய வைத்தது.
சற்று எழும்பி அவள் வரும் பாதையை நோக்கி பார்த்தேன் அவள் வரகின்றால்.
மாலதி அணிந்திருந்த தாவணி பாவாடை சட்டையில் பட்டு நூல்களால் அலங்கரிக்கப்பட்ட.வஸ்த்திரத்தை.அணிந்திருந்தாள்.
“அவளின் வருகைக்காக ரொம்ப நீண்ட நேரம் காத்திருந்தேன்.
மாலதி சற்று காலம் தாமதமாகி வந்தாள்”.
“என்னங்க பிரச்சினை நடந்தது”
“தொடரும்……….