வெள்ளி விளக்காக
நிலவின் ஒளியாக
மின்னும் நட்சத்திரமாக
உன்னை என்
மனதில் ஏற்றிவைத்தேன்
உன்கென்டை மீன் போன்ற
மினு மினு என்று மின்னும்
கண்மணியை கொண்டவளே
நீ என்னுடன் பளகிய காலங்கள்
என்வாழ்வில் எதிர்கால
ஒளிவிளக்காய் எரியுதடி
மண்னென்னை ஊற்றித்தான்
குப்பிவிளக்கு எரிகிறது
ஆனால் உன்நினைவாள்
என் இதயரையின்
ஒளிவட்டம் தோன்றுதடி.
நாவினால் சுட்டவடு
ஆறாது என்பார்கள்-ஆனால்
தீயாக என்வதனத்தில் சடர் சடர்
என்று சூட்டிய முத்தங்கள்
அழியாத மத்திரையா உள்ளதடி.
பாம்புக்கும் கிரிக்கும் பகை என்று.
உலகறிந்த விடயம்-ஆனால்
நீ என்மீது பாம்பு போன்று.
பகைத்தீயை மூட்டகின்றாய்.
இது எந்த தருவாயில் முடியும்.
தன்மானம் கொண்ட
தமிழ் பெண்னே.
நீ உன்மனதில் பூட்டி வைத்த.
{லவ்}என்ற தாரக மந்திரத்தை
நீ எப்போது சொல்லப் போகின்றாய்
கருணை உள்ளம் கொண்டவலே
உன் கருணை முகத்தை காட்டுமடி
கருணை உள்ளம் கொண்டவலே
தயாழ குணம் கொண்டவலே
நீ ஏன் என்மீது வெறுப்பு காட்டகின்றாய்
உன் அழகுத்தோற்றமா????
அல்லது உன்னிடம் உள்ள பணமா???
என்மீது கருணை கொண்டு
உன் கரணை முகத்தை காட்டுமடி.
மேன்அமலும் உன்னுடன்
பேசினால் வின் வம்பு வந்துவிடும்
கடசியில் என்வாழ்வு தற்குலையில்
வந்துவிடம்
கருணை உள்ளம் கொண்டு
உன் கருணை முகத்தை காட்டமடி
-அன்புடன்-
-ரூபன்-