புரியாத உள்ளம்
அன்பே என் காதல் கடல் அலைக்குத் தெரியும்
வீசும் தென்றலுக்கும் தெரியும் வீசும் புயலுக்கும்
தெரியும் பெய்யும் மழைக்கும் தெரியும் சுடும்
வெயிலுக்கும் தெரியும்-கண்ணே நான்
காதலித்தது உன் அன்பான இதயத்தைதான்
உன் அழகையோ பணத்தையோ அல்ல
நேராக போன என் பாதையில் சிரம் காட்டினாய்
அன்பே உன்னை மறக்க முடியாமால்
என்னையே மறந்தேன்-அன்பே..அன்பே
அன்புடன்
ரூபன்