காதலர்.தினம்அன்று அந்திரத்தில் ஆடும் ஒரு ஜீவன்
பெப்ரவரி 14 உலக காதலர் தினம்
காதலர்களின் வசந்த நாள்
காதலர்களின் புனித நாள்
நான் ஒரு பெண்னை காதலித்தேன்
அவள்தான் பூமிகா…………………….
அவளை நான் கண்ணால் பார்த்ததில்லை
அவளின் பெயரும் அவளின் குரலையும் கேட்டதுதான்
ஒருநாள் அவள் தன் காதலனின் வருகைக்காக
காதலன் வரும் பாதையை இலகு காத்த கிளி போல காத்திருந்தால்
அவளின் நடையோ அவளின் தோற்றமமும்
தன் காதலனுக்கு தெரியாது
அவளின் கிளி போன்ற குரலை தொலை பேசியில் கேட்டதுதான்.மட்டும்
காதாலலும் காதலியும் தங்கள் இருவருக்கும்
இடையில் பரஸ்பரம்மா பேசிக்கொண்டார்கள்
இத்தனையாம் திகதி இன்ன இடத்தில் சந்திப்போம்
என்று தங்கனுக்கு இடையில் பேசிக் கொண்டார்கள்
அந்த இடம் தான் வஸ் தரிப்பிடம்
முதலில் காதலி தங்கள் நட்புக்குரிய இடத்தக்கு வந்து விட்டால்
அதைய இடத்தை நோக்கி காதலலும் விரைந்து சென்றான்
பின்பு காதலன் தன் காதலியின் உருவம் தெரியாமால்
திக்கு தடுமாரி பேயாக அலைந்து தெரிந்தான்
அப்போத ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது
நீங்கள் தேடும் பெண் உங்க அருகாமை உள்ளேன்
என்ற அழைப்பு வந்தது அப்போது
என் வாழ்வில் காணாத இன்பத்தை அடைந்தேன்
பின்பு இரவரும் சந்தித்து மகிழ்ச்சியடைந்தார்கள்
சந்திப்புக்கு பின்பு நாம் இருவரு இனி
காதலர் தினத்தனறு சந்திப்போம் என்று கூறினார்கள்.
பின்பு காதலலும் காதலியும்ஊஞ்சல்கள் கட்டப்பட்ட
ஒரு உள்ளசமான கோட்டலுக்குச் சென்றார்கள்
ஊஞ்சலில் உக்காந்த படி ஒரவருக்கு ஒருவராக
உணவு உனண்டு மகிழ்ந்தார்கள்
அவளுடன் நட்பான காலங்கள் என் வாழ்வில்
வசந்த காலங்கள்…………………
அவளுடன் பழகிய காலங்களில் நாளும் பொழுதும்
எப்படி கழிந்தத என்று என்னால் கூற முடியாது…
பின்பு 2010. ஆண்டு காதலர்தினத்தன்று
காதலனை பார்ப்பதற்கு பேருந்தில் பிரயாணம் செய்து
பள்ளங்கள் மேடுகள் நிறைந்த பாதையால் பேருந்து
தனது பயணத்தை தொடங்கி வருகின்றது…
அப்பொது கடும் மழை பொழிந்தது-பேருந்த
தனது கடடப்பாட்டை இளந்து-பள்ளத்தை நோக்கி
புரண்டது……
இதைக் கௌவிப்படட் காதலன் பேருந்து புரண்ட இடத்தை
நோக்கி ஓடினான்அப்போது தான் காதலியை
இறந்த கிடக்கும் பினக் குவியலுக்குள்
தேடி பார்க்கின்றான்-அப்பொது
தன் காதலி தன்னுடைய பெயரை தனது
வெள்ளைக் கரத்தில்…பச்சை நிறத்தால்
தன் பெயரை வரைந்திருந்தார்
அப்போது தன் காதலியை
தன் இருகையாலும் அனைத்து தன் மார்பில் இறுக அனைத்து
கண்ணீர் மல்க அழுதான்.
அவள் புதைக்கப்பட்ட கல்லரை ஒரு வீதியொரத்தில்
புதைக்கப்பட்டது……அதை அவன்
தன் காதலியின் ஒரு புனித சின்னமாக… பக்குவப்படுத்தினான்
தன் காதலின் சாட்சியாகவும் அடையாளமாகவும்…பார்த்தான்
2011ம் ஆண்டில்வந்த காதலர் தினத்தன்று உலகத்தில்
உள்ள காதலர்கள் கொண்டாட-அவன்
தன் காதலியின் கல்லரையில் தனது காதலை சமர்ப்பித்தான்
இதுதான் பெப்ரவரி 14ம் திகதியன்று அந்திரத்தில் ஆடும் ஒரு ஜீவன்
காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை….
வாழ்க காதல் வளர்க காதல்…………..
நன்றி
அன்புடன்
ரூபன்