புத்தர் பெருமான் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில்,தன் கையிலிருந்த குட்டை துணியில் முடிச்சிட ஆரம்பித்தார்.பிறகு,முன்பு இருந்த துணிக்கும் இப்போது உள்ள துணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?என்று சீடர்களிடம் கேட்டார்.உடனே சீடர் ஒருவர் முன்பு இருந்த துணி சுதந்திரமாக இருந்தது.முடிச்சிகள் போடப்பட்ட பின்பு, இந்த துணி தனது சுதந்திரத்தை இழந்து கட்டுண்டு கிடக்கிறது என்றார்.உடனே,அதுபோல்தான் இயல்பில் எல்லோரும் கடவுள்தான்.ஆனால் முடிச்சுகள் போட்டுக்கொண்டு நாமே நம்மை பிரச்சினைகளில் சிக்க வைத்துக் கொள்கிறோம்.எனவே, நல்லதோ கெட்டதோ பிறர் நமக்கு ஏற்படுத்தி தருவது இல்லை.நாமே நமக்கு பிரச்சனைகளை விளைவித்துக் கொள்கிறோம்.நம்மை அறியாமல்,விழிப்புணர்ச்சி இல்லாமல் நாம் போட்டிருக்கும் முடிச்சுகளில் சிக்கி,சிக்கலை அவிழ்க்க முடியாமல் நாம் திணறிக்கொண்டிருக்கிறோம் .இதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.எப்போதுதான் நாம் விழித்துக்கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை என்றார் புத்தர்.
விபரணையை இணை

அன்புடன்
ரூபன்