நாம் பிறந்த நாட்டில்-வேலை இல்லையென்று
வெளி நாட்டிற்கு வேலையென்று-வந்தோம்
எம் சொந்த உறவுகளைப்பிரிந்து
பெற்றபிள்ளையைப்பிரிந்து
கட்டியமனைவியைப்பிரிந்து
எம்மைப்பெற்ற அன்னையும் பிதாவையும் மறந்து.
வெளிநாட்டில். சன்னாசி வாழ்கை
வாழ்து கொண்டுயிருக்கின்றார்கள்
மனிதனாக பிறந்த நம் வாழ்வில்-இப்படியான
சோகங்கள் வரவேண்டுமா???
இப்படியா சோதனைகளும் வரவேண்டுமா???
நாம தனிமையில்யிருக்கும் போது….
எம் உறவுகளின் நிழல் படங்களை எடுத்து பார்ப்பதுதான்
அப்போதுதான் எம் மனகஸ்டங்களில் இருந்து.ஓரலவு விடுபடுகின்றோம்
இப்படியா துன்பங்கள் வராமல்யிருக்க
எம்மைப்படைத்த இறைவனை என்நேரமும் வணங்குவோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒவ்வெரு மனிதனும் தனிமையில் இருக்கும்போது
எம் அறிவுக்கு பயனுள்ள புத்தகங்களை. படியுங்கள் அதனால் உங்கள்
சிந்தனையும் அளுமையும் வளரும்….உறவுகலே….
நன்றி
-அன்புடன்-
-ரூபன்-