காதல்
நீ பள்ளிக்குச்செல்லும்
பாலகப் பருவத்தில் உன்னை
நான்னறிந்தேன்
உன் வீடும் என்வீடும்
எதிரே எதிரே உள்ளது
நீ வழிக்கும் போது நானும் விழிப்பேன்
நீ தூங்கும் பொது நான் விழிப்பேன்
நீ 8ம் வகுப்பு படிக்கும் போது
நானும் அதையவகுப்பில் படித்தேன்
நீ வகுப்பரையில்யிரந்து புன்னகை
மெத்தம் போதுஉன் புன்னகை
வீச்சில் நான் கவிழ்ந்த விட்டேன்
நீ இருந்து போன நாற்காலியில்
நீஇல்லாத நேரத்தில் எத்தனை தடவை
உக்காந்திருந்தேன் அது உனக்கு தெரியுமா
இதுதான் என்ன உன் மீது என் காதல்
அம்பு மலர்ந்து விட்டது
நீ 10ம் வகுப்பு படிக்கும் போது
உன்னிடம் என் காதலை
சொல்லுகின்றேன்-நீ
அதற்கு பதில் ஒன்நும் சொல்லாமால்
இடியோசை கேட்ட நாகம் போல
அமைதியாக இருந்தாய்
நீ பள்ளிக்குடம் விட்ட-நீ
நடந்து சென்ற பாதையில்
உன் அழகான கால் தடங்கள்
வெள்ளை மணலில் படிந்திருக்கும்
அந்த பாத சுவடுகளை-நான்
முத்தமிட்டேன் இதுதான்
என்மீது பாய்ந்தது காதல் அம்பு
ஒருவாரம் ஆகியும் -நீ
என்னிடம் பேசாமல் மவுனமாய்யிருந்தாய்
அப்போது என்இதயம் ஒரு சங்கடமாய்
72 தடவைகள் துடிக்கவேண்டியவை
78 தடவைகள் லப் டப் என்று துடித்தது
அந்திநேரப்போழுதில்-அவள்
தன் இடுப்பில் இடையில்
தண்ணீர் குடமேந்தி தனியாக வருகின்றால்
நானும் அந்தப்பாதையில் நகர்ந்து
கொண்டு போனேன்
அன்புத்தேவதையே-என்
ஆருயிர் காதலியே-என்று
காதலியை பார்த்து செப்பினேன்
அதற்கு அவள்மாமா மாமா
I.LOVE YOU என்றும்
உன்னை காதலிக்கின்றேன்-என்றும்
அவள் அழகான மெல்லிய குரலில் செப்பினால்
இருவருக்கும் காதல் மலாந்தது
வாழ்க காதல் வளர்க காதல்……..
அன்புடன்.
த.ரூபன்
அனைவருக்கும் எனது ஆக்கங்களை எழுத்து வடிவில் தருகின்றேன் அன்புள்ளங்கலே நீங்கள்
வாசித்து பயனடையுங்கள்
நன்றி
-அன்புடன்-
ரூபன்