என்னைப்பற்றி :-
எனது பெயர்.ரூபன்,
எனக்கு அம்மா அப்பா.மற்றும் அழகன ஒரு தங்கை. ஏற்ப என்னுடைய குடும்பம் அமைந்துள்ளது.நான் உயர்தரம் வரை படித்தநான் அதன் பின் தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தேன் கடசியில் என்னிடம் மிஞ்சியது நான் படித்த படிப்பு.
இருந்தாலும் கூடஎன்னால் பல ஆக்கங்களை எழுதி படைக்கமுடியும்.என்ற தன் நம்பிக்கையிலும் அன்புள்ளம் கொண்ட நீங்கள் என் படைப்புக்களை உலகரிய செய்வீர்கள் என்றும்
என்னுடைய படைப்புக்களை உங்க கண்முன் உங்களுக்காக காணிக்கையாக்குகின்றேன்
இந்த பாரில் நான் செம்மையுற உமது கருத்துக்களை தாருங்கள்…….உங்களைப்போன்ற அன்புள்ளங்களுக்கு என் எழுத்து சென்றடையும் என்று எதீர்பார்கின்றேன்…….
(தாய்வீடு இலங்கை இலங்கையில் திருகோணமலை.மாவட்டம் தற்போது மலேசியா)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதைகள் அருமை, தொடர்ந்து எழுதுக.வாழ்த்துக்கள் ரூபன்
இன்றுதான் தங்கள் வலைப்பூவைப்பார்வையிட்டேன்.வாழ்த்துக்கள்.
வணக்கம்
S.E.Ravivarmah
உங்கள் முதல் வருகையும் முதல் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது தொடர்ந்து வாருங்கள் நானும் உங்கள் பக்கம் வருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன், சிலிகான் ஷெல்ஃப் பக்கம் வந்ததற்கு நன்றி! உங்கள் தளம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
வணக்கம்
உங்கள் வருகைக்கும் வாழ்து மடலுக்கும் எனது நன்றிகள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உணர்ச்சிகளை கடந்து நம்பிக்கை மேலிடும் உங்களின் எழுத்து மெல்லவேனும் இவ்வுலகை வெல்லுமென்று நம்பி, வெல்வதற்கு வாழத்தினையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் ரூபன்.
நீளக் கடலாயினும் வானம் தொடலாயினும் ஒவ்வொரு கதமகவே கடக்க உள்ளது. ஒவ்வொரு கதமும் கவனமாக வைக்கப் பட்டால் வானம் ஓர் தினம் வசப்படலாம். நம்பிக்கையோடு முயற்சித்துக் கொண்டே இருங்கள் பா. முயற்சி வெற்றியை நிச்சயம் தரும்..
வாழ்த்துக்களுடன்..
வித்யாசாகர்
வணக்கம் அண்ணா!
உங்களைப் போன்றோரின் கருத்துக்கள் நிச்சயம் எனக்கு வெற்றி வாகை சூடும்
என்ற தன்னம்பிகையுடன் என் எழுத்துக்ககளை படைக்கின்றேன்.அண்ணா.
என்னுடைய எழுத்தப்பயணம் தொடர உங்களைப் போன்றோறின்.உதவிகள் என்னை
மென்மைப் படுத்தும் கட்டாயம்…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு ரூபன்,
மிக அருமையாக எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துப் பயணம் மேலும் மேலும் பல உச்சிகளைத் தொட வாழ்த்துக்கள்!
வணக்கம்….
மிக்க நன்றியம்மா நல்ல கருத்தை சொன்னீர்கள் .உங்களைப் போன்றோறின் கருத்துக்கள் என் எழுத்துப் பயணத்தை தொடரமேலும் மெருகூட்டும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தயவு செய்து உங்கள் ‘theme’ மை மாற்றவும். ஒரு ‘பளிச்’ தீம் உங்கள் எழுத்துக்களுக்கு மெருகூட்டும். படிக்கிறவர்களுக்கும் ஒரு ‘பாசிட்டிவ்’ எண்ணத்தை உண்டாக்கும்
வணக்கம்….
(Ranjani)
மிக்க நன்றியம்மா நல்ல கருத்தை சொன்னீர்கள் உண்மை..உண்மை 24 மணித்தியாலத்தக்குள் மாற்றுகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-